ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிரகம் நட்பு , பகை
என்ற வகையில் செயல்படும் ... அதாவது ஒரு கிரகத்தின்
தசையில் ஒவ்வொரு கிரகம் பாசகன் , போதகன் , காரகன் , வேதகன்
என்று செயல் படுவார்கள் ...
கிரக தசை பாசகன் போதகன் காரகன் வேதகன்
சூரியன் (-) சனி (+)செவ்வாய் (+) குரு (+) சுக்கிரன்
சந்திரன் (-) சுக்கிரன் (+)செவ்வாய் (+) சனி (+) சூரியன்
செவ்வாய் (+) சூரியன் (+) சந்திரன் (+) சனி (-) புதன்
புதன் (+) சந்திரன் (-) குரு (+) சுக்கிரன் (+) செவ்வாய்
குரு (-) சனி (+) செவ்வாய் (+) சந்திரன் (-) சூரியன்
சுக்கிரன் (+) புதன் (+)சூரியன் (-) குரு (-) சனி
சனி (+) சுக்கிரன் (+) சந்திரன் (-) குரு (+) செவ்வாய்
பலன்கள் :
பாசகன் : உயர்தர போஜனம் , ஆடை , ஆபரணம் ,அதிகாரம் , பணவசதி , வீடு, வாகனம் , வெற்றி , நல்ல திடகாத்திர உடல் , சுகம் .உற்சாகம் போன்றவை கிடைக்கும் ..
போதகன் : லாபம் , அதிகாரம், அரசியலில் நன்மதிப்பு , கௌரவம் ,
உயர்ந்த கல்வி , கல்வியால் செல்வம் , நல்ல புகழ், சுக போகங்கள் ,
போன்றவை கிடைக்கும் .
காரகன் : செல்வ சிறப்பு , அதே சமயம் ஏழ்மையும் அடுத்தடுத்து
ஏற்படும், மனைவி , குழந்தைகள் போன்றோருக்கு பிணி , கஷ்டங்கள்
கொடுக்கும் . பண விஷயத்திலும் கஷ்டம் ஏற்படும் ..
வேதகன் : திருடர் பயம் , நெருப்பு பயம் , பகைவர்களால் துன்பம் ,
அரசாங்கத்தால் தண்டனை , பரதேச சஞ்சாரம் , பண நஷ்டம் , துயரம் , போன்ற துன்பங்கள் ஏற்படும் ...
நன்றி

No comments:
Post a Comment