Thursday, October 23, 2014

சென்னையை சுற்றி உள்ள நவகிரக கோவில்கள்

சூரியன் :--- ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - கொளப்பாக்கம் (1)

(அல்லது) ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோவில் – செங்குன்றம்

சந்திரன்:- ஸ்ரீ சொமனாதீஸ்வரர் கோவில் -- சோமங்கலம்

செவ்வாய் :- ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோவில் - பூந்தமல்லி

புதன் :- ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்

குரு :- ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோவில் - போரூர் ( அல்லது )

ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோவில் – பாடி (திருவாலிதாயம்)

சுக்கிரன் :- ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு, மற்றும்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர்

சனி :_ ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்

ராகு :- ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்

கேது :- ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்

No comments:

Post a Comment