ஜோதிட கட்டங்களும் ,, சந்த்யாவந்தன ஆச்சமனமும்
சந்தியாவந்தனமும் .. ோதிட பாவங்களும் ஆச்சமனதிர்க்கும் ,, 12 பாவத்திற்கும் உள்ள சம்பந்தம் என்னவெனில் சந்தியா வந்தனம் செய்யும் பொழுது , என்ன மந்திரம் சொல்லுவீர்கள் கேசவா , நாராயணா , மாதவா , கோவிந்தா , விஷ்ணு, மது சூதனா , திருவிக்ரமா , வாமனா , ஸ்ரீதரா . ரிஷிகேசா , பத்மநாபா , தாமோதரா .. ஆகிய 12 நாமாக்களை சொல்லுவோம் அல்லவா? அவைதான் 12 பாவங்களுக்கும் பொருந்தும் ... கேசவன் -- மேஷம் நாராயணன் - ரிஷபம் மாதவன் - மிதுனம் கோவிந்தன் - கடகம் விஷ்ணு - சிம்மம் மதுசூதனன் -- கன்னி திருவிக்ரமன் - துலாம் வாமணன் - விருச்சிகம் ஸ்ரீதரன் - தனுசு ரிஷிகேசன் - மகரம் பத்மநாபன் - கும்பம் தாமோதரன் - மீனம் வைஷ்ணவ சம்ப்ரதாயப்படிக்கு தனியாக நவ கிரகங்கள் கிடையாது எல்லாம் மஹா விஷ்ணுவே !!!!! அதனால் தான் பெருமாள் கோவிலில் நவகிரக சந்நிதி கிடையாது ... |

No comments:
Post a Comment